நாமகிரிப்பேட்டையில் ரூ.7.23 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

நாமகிரிப்பேட்டை, மே 23: நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் 87 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் அதிகப்பட்சம் ரூ.19,999க்கும், குறைந்தப்பட்சம் ரூ.18,060க்கும் சராசரியாக ரூ.19,899க்கும் விற்பனையானது. 2ம் தரம் அதிகப்பட்சம் ரூ.15,788க்கும், குறைந்தபட்சம் ரூ.14,888க்கும் சராசரியாக ரூ.15,666க்கும் விற்னையானது. ஆக மொத்தம் 87 மூட்டை கொப்பரை ரூ.7.23 லட்சத்திற்கு ஏலம்போனது.

The post நாமகிரிப்பேட்டையில் ரூ.7.23 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: