பெங்களூரு : 7 ஆண்டுகளில் பெண் ஒருவர் 141 நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளது தெரிய வந்தது. 2020ல் உலக அளவில் பெரும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அப்பெண் 50 வேலைகளுக்கு மாறியுள்ளார். சிறு நிறுவனங்கள் முதல் எம்என்சி கம்பெனிகள் வரை பல நிறுவனங்களில் மாறி மாறி 50 வேலைகளுக்கு சென்றுள்ளார்.