சொல்லிட்டாங்க…

* ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கிய பிறகு பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்ததால் இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்துள்ளது. – மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

* இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்தது என ராகுல் காந்தி கேள்வி எழுப்புவதன் மூலம் அவர் நாட்டின் ராணுவத்தை அவமதிக்கிறார். – ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: