சொல்லிட்டாங்க…

அதானி- மோடி இரட்டையர்கள், ஷோலே படத்தில் வரும் ஜெய்-வீரு கதாபாத்திரங்களை நினைவுபடுத்துகிறது.
– காங்கிரஸ் மூத்த தலைவர் அஜோய் குமார்

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கருணை உள்ளம் கொண்ட அரசு.
– பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: