தமிழகம் லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து: 10 பேர் படுகாயம் Jun 06, 2025 சென்னை ஆம்னி பொள்ளாச்சி விருடாச்சலம் வீதி பாபாலம் உளுந்தூர்பேட்டை தின மலர் சென்னை: சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் விருதாச்சலம் சாலை மேம்பாலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். The post லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து: 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
காவல்துறை பயிற்சியகத்தில் 190 துணை மாநில வரி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..!!
திருப்பதி அலிபிரி – செர்ல்லோபள்ளி சாலையில் சிறுத்தை நடமாட்டம்: ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைகழக வளாகத்தில் சிறுத்தை சிக்கியது
ராயபுரம் போஜராஜன் நகரில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
வட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் உள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் விளம்பரம் செய்ய தடை!!