பகவதி அம்மன் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா

 

கிருஷ்ணராயபுரம், மே 5: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிப்பட்டி பகவதி அம்மன் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட குச்சிப்பட்டியில் அமைந்துள்ள பகவதி அம்மன், முத்தாலம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறும். இந்தாண்டு சித்திரை திருவிழா நேற்றுமுன்தினம் மே 4ம் தேதி தெளிக்க வேண்டும். இரண்டாம் பருவத்தில் இருந்து காய்ப்பு அதிகரிக்கும். ஆண்டிற்கு 8 மாதங்கள் வரை காய்கள் பறிக்கலாம். அதிகமாக மழை பெய்யும் நேரத்தில் காய்ப்பு இருக்காது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை காவாத்து செய்து வந்தால் தொடர்ந்து காய்ப்பு இருக்கும் என முருங்கை விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

The post பகவதி அம்மன் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: