ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இரு ந்து ஜோத்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கோட்டன் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது ரயில் என்ஜினில் இருந்து புகை வெளியேறியது. பின்னர் ரயில் என்ஜின் மாற்றப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின் ரயில் புறப்பட்டு சென்றது.