கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘இந்தப் பிரச்சினை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் உள்ளது. விசா காலாவதியானதாகக் கூறப்படும் ஆறு பேரின் அடையாள ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவது போன்ற கட்டாய நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம். ஆவண சரிபார்ப்பு உத்தரவால் பாதிக்கப்பட்டால், அவர்கள் ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’எனத் தெரிவித்துள்ளது.
The post உச்ச நீதிமன்ற உத்தரவால் பாக்.கிற்கு நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிய 6 பேர் குடும்பம் appeared first on Dinakaran.