இந்தியா சவுதி அரேபியா சென்ற குலாம் நபி ஆசாதுக்கு உடல்நலக்குறைவு May 28, 2025 குலாம் நபி அசாத் சவூதி அரேபியா குலம் நபி ஆசாத் ஆபரேஷன் ஷிந்தூர் Ad ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் குழுவுடன் சவுதி அரேபியா சென்ற குலாம் நபி ஆசாதுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வெப்ப அலையால் ஏற்பட்ட பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக உள்ளது. The post சவுதி அரேபியா சென்ற குலாம் நபி ஆசாதுக்கு உடல்நலக்குறைவு appeared first on Dinakaran.
அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்து ராகுலுக்கு எதிரான பிடிவாரண்டிற்கு தடை: நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
கென்யாவில் நடந்த கோர விபத்தில் கேரளாவை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இந்தியர் பலி: உடல்களை கொண்டு வர நடவடிக்கை
ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்துக் கேட்பு தீவிரம்; நாடாளுமன்ற கூட்டுக் குழு பதவிக்காலம் நீடிப்பு?: குழுவின் தலைவரான பி.பி.சவுத்ரி தகவல்
கார்கில் ஆய்வுக் குழுவைப் போன்று ‘ஆபரேஷன் சிந்தூருக்கு’ நிபுணர் குழு அமைக்கப்படுமா?: காங். பொதுச்செயலாளர் கேள்வி
“ஜூலை 1ம் தேதி முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்” : ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு