* நாட்டில் ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மொத்த தொழிலாளர்களில் 19.1% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.
* ஆயத்த ஆடை தயாரிப்பில் உள்ள தொழிலாளர்களில் அதிக ஊதியம் பெறுவதும் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களே.
*மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களில் 49.8% பேர் திருப்பூரில் பணியாற்றுகின்றனர்.
*ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 19 லட்சம் தொழிலாளர்களில் 3.61 லட்சம் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர்.
*திருப்பூரில் மட்டுமே 1.8லட்சம் தொழிலாளர்கள் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
*தமிழ்நாட்டில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலாளர்களில் 50% பேர் ஈரோடு, திருவள்ளூர், கோவையில் உள்ளனர்.
The post இந்தியாவில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து சாதனை..!! appeared first on Dinakaran.