தமிழகம் சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்வு!! Apr 30, 2025 சென்னை நகராட்சி பள்ளி உயர்வு சென்னை சென்னை மாநகரப் பள்ளிகள் தின மலர் சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது வரை 13,800 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டை விட தற்போது வரை 7,800 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். The post சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்வு!! appeared first on Dinakaran.
வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகிய இருவரும் சாலை விபத்தில் உயிரிழப்பு: அமைச்சர் ஆர்.எஸ். ராஐகண்ணப்பன் இரங்கல்!
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்ட ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் கடந்த தொழு மாடுகள் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 18 மாடுகள் உயிரிழப்பு