ரஷ்ய நாட்டின் வெற்றி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு!!

டெல்லி : ரஷ்ய நாட்டின் வெற்றி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2ம் உலகப்போரின் 80வது வெற்றி தின கொண்டாட்டம் மே 9 முதல் 11ம் தேதி வரை மாஸ்கோவில் நடக்கிறது. 3 நாள் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா செல்ல திட்டமிட்டிருந்தார்.

The post ரஷ்ய நாட்டின் வெற்றி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: