வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டடங்களுக்கு அபராதம்: சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டடங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.5,00,000 வரை அபராதம் வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.10,000 முதல் ரூ.5,00,000 வரை அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

The post வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டடங்களுக்கு அபராதம்: சென்னை மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.

Related Stories: