இந்தியா கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 14 பேர் உயிரிழப்பு Apr 30, 2025 கொல்கத்தா தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் உபிடமங்கலம் கரூர் மாவட்டம் தின மலர் கொல்கத்தா: கொல்கத்தா ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு, குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்தனர். The post கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 14 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
ஜம்மு காஷ்மீரில் 3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: அவந்திபோரா பகுதியில் பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை
கர்னல் சோபியா குரேஷியை தொடர்ந்து விங் கமாண்டர் வியோமிகா சிங்கை சாதி ரீதியில் விமர்சித்த சமாஜ்வாதி கட்சி எம்பி: அரசியல்வாதிகளின் சர்ச்சை கருத்துகளுக்கு கண்டனம்
பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து கூறியதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் எம்எல்ஏ கைது: அசாமில் இதுவரை 61 பேருக்கு சிறை
துணை ஜனாதிபதி கருத்து, ஜனாதிபதியின் கடிதத்திற்கு மத்தியில் நாடாளுமன்றத்தை விட அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதில்
ஆபரேஷன் சிந்தூர் ட்ரெய்லர் தான்.. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதியுதவி: அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்!!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. நவம்பர் 11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
டெல்லியில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபாதை அடைப்பு, கோயில் இடிப்பு: எதிர்ப்பு தெரிவித்து ஜல் விஹார் மக்கள் போராட்டம்!
இந்தியா – பாக் போர் பதற்றம் ஓய்ந்த நிலையில் சென்னையில் இருந்து ஜம்மு, ஸ்ரீநகருக்கு மீண்டும் விமானங்கள் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி
மசோதாக்கள் மீது முடிவு எடுக்க 3 மாத கெடு விதிப்பு; உச்ச நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி 14 கேள்விகள்: தெளிவான விளக்கம் அளிக்க தலைமை நீதிபதிக்கு கடிதம்