மதுரையில் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த பள்ளிக்கு சீல் வைப்பு

மதுரை: மதுரையில் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. குழந்தை உயிரிழந்த நிலையில் பள்ளி உரிமையாளர் திவ்யா, பணியாளர்கள் உட்பட 8 பேரிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆருத்ரா தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது.

The post மதுரையில் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த பள்ளிக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: