சென்னை: பட்டினப்பாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். நடிகர் ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் குடும்பத்தினர் வரவேற்றனர். எஸ்.பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் – தீக்ஷனா தம்பதியினருக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து தெரிவித்தார். விஜய் விகாஸ் – தீக்ஷனா தம்பதியினருக்கு கடந்த மார்ச் மாதம் கோவையில் திருமணம் நடைபெற்றது.
The post எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் appeared first on Dinakaran.