இந்திய ராணுவத்துக்கு நன்கொடை வசூலிப்பு தகவல்: பாதுகாப்புத்துறை மறுப்பு

டெல்லி: இந்திய ராணுவத்துக்கு நன்கொடை வசூலிப்பதாக வாட்ஸ்ஆப்பில் வரும் தகவல்களுக்கு பாதுகாப்புத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ வீரர்களுக்காக நிதி வசூல் என பரவும் செய்தி தவறானது என ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவையும் போலியானவை; மக்கள் ஏமாறவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post இந்திய ராணுவத்துக்கு நன்கொடை வசூலிப்பு தகவல்: பாதுகாப்புத்துறை மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: