மதுரை: ரேபிஸ் நோய் உறுதி செய்யப்பட்டதால் மனஉளைச்சலில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (25) பூனைக்கடி சிகிச்சைக்கு வந்த பாலமுருகனுக்கு ரேபிஸ் நோய் இருப்பது உறுதியானதால் தற்கொலை செய்து கொண்டார்.