டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.