தமிழகம் அபினேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் லோடுமேன் தமிழரசன் கைது! Apr 21, 2025 லோடுமன் தமிழ்ஹராசன் அபினேஷ் மதுரா தமிழ்ஹராசன் மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் அபினேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் லோடுமேன் தமிழரசன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் அபினேஷை கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக தமிழரசன் விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார். The post அபினேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் லோடுமேன் தமிழரசன் கைது! appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசின் ”நம்ம சென்னை நம்ம சந்தை” அங்காடி மூலம் பாரம்பரிய பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை: தினமும் கிடைக்க ஏற்பாடு தமிழ்நாடு அரசு நடவடிக்கை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: தகுதி அடிப்படையில் விசாரிக்க ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சென்னையில் காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை விதிகளை மீறி கட்டிட கழிவுகளை கையாள்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம்: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
எத்தனை தாக்குதல் வந்தாலும் பீனிக்ஸ் பறவைபோல் வருவார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதியில் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு