ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி!..

சண்டிகர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67, ரியான் 43, சஞ்சு சாம்சன் 38 ரன்கள் எடுத்தனர்.

The post ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி!.. appeared first on Dinakaran.

Related Stories: