மற்றொரு 2வது சுற்று ஆட்டத்திலும் அமெரிக்க வீராங்கனைகள் ராபின் மோன்கோமேரி, டேனியலி கொலின்ஸ் ஆகியோர் களம் கண்டனர். அதில் கொலின்ஸ், 6-3, 6-1 என நேர் செட்களில் வெற்றிப் பெற்றார். ஒரு மணி 9 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் கொலின்ஸ் 3வது சுற்றில் விளையாட உள்ளார். மற்றொரு அமெரிக்க வீராங்கனையான அமண்டா அனிசிமோவா ஒரு மணி 6 நிமிடங்களில் 6-2, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதெர்மேடோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.
The post சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் மேடிசன் அபார வெற்றி appeared first on Dinakaran.