தமிழகம் சென்னை துரைப்பாக்கத்தில் இளைஞர் உயிரிழப்பு : கொலை வழக்காக மாற்றம் Mar 30, 2025 சென்னை தாரபக்கம் சென்னை ஜீவரத்தினம் அபு கோகுல் ரமேஷ் அஜய் ஜகதீஷ் Ad சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் பெண் விவகாரத்தில் நேற்று தாக்கப்பட்ட ஜீவரத்தினம் (26) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கைதுசெய்யப்பட்ட அப்பு, கோகுல், ரமேஷ் அஜய்,ஜெகதீஷ் ஆகிய 5 பேர் மீது பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றியுள்ளனர். The post சென்னை துரைப்பாக்கத்தில் இளைஞர் உயிரிழப்பு : கொலை வழக்காக மாற்றம் appeared first on Dinakaran.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்.. பிரதமர் மோடியை ஏப்.6ல் நேரில் சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
திருநெல்வேலி மாவட்டத்துக்கு பங்குனி உத்திர திருநாளையொட்டி ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
பிரஷர் அதிகம் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து பேருந்து நிழற்குடைகளில் தூய்மைப்பணி: சென்னையை அழகுபடுத்த மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்
சுங்கச்சாவடி கட்டண உயர்வு மூலம் மறைமுகமாக கொள்ளை அடிக்கிறது ஒன்றிய அரசு: சட்டப்பேரவை வளாகத்தில் விசிக எம்எல்ஏக்கள் பேட்டி
முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடியில் மாநில நெடுஞ்சாலைகள் அகலப்படுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
பேரவையை திருச்சியில் நடத்த நயினார் நாகேந்திரன் கோரிக்கை; டெல்லியில் உள்ள தலைநகரத்ைத சென்னைக்கு கொண்டுவர சபாநாயகர் அறிவுறுத்தல்
கைலாசாவுக்கு தப்பி ஓடிய நித்தியானந்தா இறந்து விட்டாரா? சகோதரி மகன் பரபரப்பு தகவல்; ரூ.4000 கோடி சொத்து யாருக்கு?