தமிழகம் நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Apr 02, 2025 நெல் மாவட்டம் மாவட்ட ஆளுநர் நெல்லா நெல்லா மாவட்டம் பாங்குனி உத்திரம் சுகுமாரன் நெல் மாவட்டம் Ad நெல்லை: நெல்லை மாவட்டத்தில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். விடுமுறை நாளுக்கு மாற்றாக ஏப்ரல் 26 ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்று நெல்லை ஆட்சியர் சுகுமாறன் தகவல் தெரிவித்துள்ளார். The post நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.
எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
கும்மிடிப்பூண்டி சிப்காட் மேம்பாலத்தில் இன்று காலை பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து: டிரைவரின் 2 கால்களும் முறிந்தன
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 எஸ்ஐ பதவிகளுக்கு 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு
விமர்சனம் செய்ய உரிமை இருந்தாலும் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசக்கூடாது : அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் எச்சரிக்கை!!
நிதி நிலைமைக்கு ஏற்றவாறு வனவிலங்குகள் தாக்கி உயிர் இழந்தவர்களுக்கும் நிதி உயர்த்தி கொடுப்பதற்கான ஏற்பாடு: சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தகவல்
ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
நம் வீரர்களின் திறமைக்கு களம் அமைத்துக் கொடுப்பதில், விளையாட்டுத்துறை சார்ந்த கட்டமைப்பே அடித்தளமாக திகழ்கிறது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு