தமிழகம் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் Mar 20, 2025 சென்னை சென்னை ரிசர்வ் வங்கி யாசின் Thiruvallikeni Ad சென்னை : சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆமைகளை கடத்தி வந்ததாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த யாசின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் appeared first on Dinakaran.
தொகுதி மறுசீரமைப்பு, எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டுமல்ல மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
2019ல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் பணிகளை முடிக்க இவ்வளவு காலதாமதம் ஏன்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்குதான் அதிகாரம் : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு
அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
போலி ஆவணங்கள் மூலம் ரூ.300 கோடி மதிப்புள்ள கலாஷேத்ரா நிலம் அபகரிப்பு குறித்து விசாரிக்க கமிட்டி: பதிவுத்துறை ஐஜி உத்தரவு