சென்னை: தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளியே செல்லட்டும் என சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சரின் பதிலை கேட்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.