தமிழகம் ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தம்..!! Mar 18, 2025 ராமேஸ்வரம் இலங்கை கடற்படை இராமேஸ்வரம் ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளனர். நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என்று மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. The post ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தம்..!! appeared first on Dinakaran.
20 தொழில் முனைவோர்கள் சேர்ந்தால் குறுங்குழும திட்டத்தின் கீழ் பொது வசதி மையம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில்
தஞ்சை சுவாமிமலை கோயிலுக்கு மின்தூக்கி கேட்ட இஸ்லாமிய எம்எல்ஏ: பணிகள் ஜூன் மாதம் நிறைவுபெறும் -அமைச்சர் அறிவிப்பு
நிலுவை வைத்திருக்கும் நிதிகளையும் முழுமையாக விடுவிக்க ஒன்றிய பாஜ அரசை எதிர்த்து கட்சி பாராமல் எம்எல்ஏக்கள் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பேச்சு
வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்: தளி ராமச்சந்திரன் கோரிக்கை
அரசு ஊழியர்களின் சரண்டர் விடுப்பை ரத்து செய்தது அதிமுக ஆட்சியில்தான்: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
அதிகாரிகள் சொல்லித்தான் அமைச்சர்கள் வேலை செய்கிறார்கள் தெர்மாகோலை வைத்தே என்னை ஓட்டுகிறீர்களே… பேரவையில் செல்லூர் ராஜூ மீண்டும் நகைச்சுவை
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும் அந்த குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமை பெறலாம்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
நீச்சல் போட்டிகளில் 120 தங்க பதக்கங்களை வென்ற இலங்கை அகதியான கல்லூரி மாணவி பாஸ்போர்ட் கேட்டு வழக்கு: ஒன்றிய அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு முன்னாள் டிஜிபியின் முன்னாள் மருமகள் விடுதலை: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு