மார்ச் 23-ம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிக்களுக்கிடையே நடைபெறும் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை

சென்னை: மார்ச் 23-ம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிக்களுக்கிடையே நடைபெறும் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை தொடங்குகிறது. அன்லைன் விற்பனைக்காக டிக்கெட்டுகள் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. WWW.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் மார்ச் 19-ம் தேதி காலை 10.15 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

The post மார்ச் 23-ம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிக்களுக்கிடையே நடைபெறும் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: