சீனாவில் கூகுளை விட அதிவேக கணினி அறிமுகம்


பெய்ஜிங்: கூகுளின் சூப்பர் கணினியை விட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்தது. சீனாவின் ஜூச்சோங்ஷி-3 குவாண்டம் கணினி, சூப்பர் கணினிகளின் தொழில்நுட்பத்துறையின் புரட்சியாக கருதப்படுகிறது

The post சீனாவில் கூகுளை விட அதிவேக கணினி அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: