×

திருச்சி நிறுவனத்தில் வருமான வரி சோதனை..!!

திருச்சி: திருச்சி கல்லணை சாலையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பேட்டரி, சூரிய மின்தகடு உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.

The post திருச்சி நிறுவனத்தில் வருமான வரி சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichchi ,Trichchi Cemetery Road ,Dinakaran ,
× RELATED ‘எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன்’...