அரசியல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!! Jan 10, 2025 ஈரோட் கிழக்கு ஈரோடு ஈரோட் கார்ப்பரேஷன் மன்னன் பத்மராஜன் தின மலர் ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று, ஜன.13, 17 ஆகிய தேதிகளில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். முதலில் சுயேச்சையாக மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!! appeared first on Dinakaran.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்தார்!!
டங்ஸ்டன் சுரங்க சுற்றுச்சூழல் பாதிப்பு அரசு குழு அமைத்து சுட்டிக்காட்ட வேண்டும்: கிருஷ்ணசாமி அறிவுறுத்தல்
இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டி இரட்டை இலைக்காக பாஜவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி முடிவு? ரகசிய உடன்பாடு குறித்து பரபரப்பு தகவல்
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் கண்டனம்