தொண்டி, ஜன. 10: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முறிச்சிலான் தோப்பில் இருந்து வாட்டர் போர்வெல் ரூமிற்குரிய மின் இணைப்பு செல்கிறது. இந்த இணைப்பு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மின் இணைப்பு இல்லாமல் இருந்துள்ளளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கி.மீ அளவுள்ள அலுமினிய கம்பியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். திருவாடானை உதவி மின் பொறியாளர் சித்தி விநாயக மூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில், தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post தொண்டி பகுதியில் மின் வயர் திருட்டு appeared first on Dinakaran.