அமராவதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று பகல் திருப்பதி சென்று உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் ஆந்திர அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.