தமிழகம் திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் கல்லூரி மாணவன் பலி Jan 09, 2025 திண்டுக்கல் விட்டல்நாயக்கன்பட்டி கோகிலகிருஷ்ணன் தின மலர் திண்டுக்கல்: விட்டல்நாயக்கன்பட்டியில் இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் கல்லூரி மாணவன் உயிரிழந்தார். பேருந்து மோதியதில் கோகிலகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். The post திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.
வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ள நகைகள் மூலம் கோயிலுக்கு ரூ.17 கோடி வருமானம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
பெஞ்சல் புயலால் பாதித்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகள் கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்தனர்: அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
போக்குவரத்து துறை வேலை விவகாரம் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்: விசாரணை பிப். 20க்கு தள்ளிவைப்பு
தந்தை பெரியார் குறித்து அவதூறு பேச்சு உரிய ஆதாரம் கொடுக்கவில்லை என்றால் சீமான் எந்த இடத்திலும் நுழைய முடியாது: கோவை ராமகிருஷ்ணன் எச்சரிக்கை; சீமான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் மாநாட்டில் சென்னை விஐடி – அமெரிக்கா ஆர்ஐடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக், டயர் எரிக்காமல் போகி கொண்டாட வேண்டும்: மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்
வேலூர், மதுரை, திருச்சி, கோவை 4 சிறைத்துறை டிஐஜிக்கள் அதிரடியாக இடமாற்றம்: மோசடி உள்ளிட்ட புகார்களால் நடவடிக்கை
பொங்கலையொட்டி இன்று முதல் ஜன.13ம் தேதிவரை 320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்
பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட பொங்கல் தொகுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் தொகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக வணிக வளாகம்: சட்டசபையில் எம்எல்ஏ எழிலரசன் வலியுறுத்தல்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் 311 பேருக்கு பணிஆணை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் கடத்தப்பட்டவர்களை மீட்கக்கோரி பரமன்கேணி குப்பம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்: கல்பாக்கம் அருகே பரபரப்பு