×

திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன் வாங்க திரண்ட பக்தர்கள்; கூட்ட நெரிசலில் சிக்கி சேலம் பெண் உட்பட 6 பேர் பலி

திருமலை: திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன் வாங்க ஏராளமான பக்தர்கள் திரண்டதில், கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உட்பட 6 பேர் பலியாகினார். மேலும் பலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை(ஜன.10) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

The post திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன் வாங்க திரண்ட பக்தர்கள்; கூட்ட நெரிசலில் சிக்கி சேலம் பெண் உட்பட 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Salem ,Tirumala ,Mallika ,Vaikunta Ekadashi… ,
× RELATED திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசன...