- திருவிழா
- கோவலம், சென்னை
- சென்னை
- ஆச்சிபட்டி வலது கொங்கு நகரம்
- பொள்ளாச்சி
- கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கம்
- மதுரை
- தமிழ்நாடு அரசு
சென்னை: ஜனவரி 14 முதல் 16-ம் தேதி வரை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி ரைட் கொங்கு சிட்டியிலும், ஜனவரி 18 மற்றும் 19-ம் தேதி மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கத்திலும் நடைபெறும். தமிழக அரசின் சுற்றுலாத் துறை, தனியார் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச பலூன் திருவிழாவை விமரிசையாக நடத்தி வருகிறது.
The post சென்னை கோவளம் அருகே பலூன் திருவிழா ஜன 10 முதல் 12 வரை நடைபெறும் appeared first on Dinakaran.