சென்னை: ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஜன.22-ல் இறுதிவிசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஜன.22-ல் இறுதி விசாரணை நடைபெறுகிறது. இறுதி விசாரணையை ஜன.22ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா மீது வழக்கு தொடரப்பட்டது.
The post நயன்தாரா மீது வழக்கு: ஜன.22-ல் இறுதி விசாரணை appeared first on Dinakaran.