×

இல.கணேசனின் சகோதரர் காலமானார்


சென்னை: நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் 83) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். இல.கோபாலனின் உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

The post இல.கணேசனின் சகோதரர் காலமானார் appeared first on Dinakaran.

Tags : No. ,Ganesan ,Chennai ,Nagaland ,Governor ,No. Ganesan ,No. Gobalan ,No. Gopalan ,Thiagarayyar, Chennai ,
× RELATED நான் பிஜேபி இல்லை: இல.கணேசன் பேட்டி