×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு அரசு விடுமுறை தினங்களை தவிர்த்து ஜனவரி 10, 13 மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும். தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்கும். 3 பறக்கும் படைகள், 3 நிலைக்குழு, 3 வீடியோ கண்காணிப்பு குழு உள்பட 5 வகையான குழுக்கள் அமைக்கப்படும். 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா பேட்டி அளித்துள்ளார்.

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode East midterm elections ,Erode ,Erode East ,elections ,District Governor ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5-ல் இடைத்தேர்தல்..!!