- காங்கிரஸ்
- ஈரோட் கிழக்கு
- செல்வப்பெருந்தகை
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- ஜனாதிபதி
- EVKS
- எலங்கோவன்
- சம்பத்
- கார்கே
- முதல் அமைச்சர்
- மு.க.ஸ்டாலின்…
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க மாவட்ட காங். தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டியா?: செல்வப்பெருந்தகை பதில் appeared first on Dinakaran.