- பல்கலைக்கழகம். உயர் நீதிமன்றம்
- மதுரை
- உயர் நீதிமன்றம்
- கல்வி பல்கலைக்கழகம்
- ராமகிருஷ்ணன்
- பல்கலைக்கழகம்.
- தின மலர்
மதுரை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆசிரியர் கல்வியியல் பல்கலை. முன்னாள் பதிவாளர் விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் முன்ஜாமின் கோரி ஆசிரியர் கல்வியியல் பல்கலை. முன்னாள் பதிவாளர் ராமகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில், பாலியல் வழக்கில் காவல்துறை விசாரணை என்பது முக்கியமாக தேவைப்படுகிறது. பல்கலை. முன்னாள் பதிவாளர் ராமகிருஷ்ணன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The post பாலியல் குற்றச்சாட்டு: பல்கலை. முன்னாள் பதிவாளர் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.