×

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

பியோங்யாங்: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடகொரியா ஏவுகணை 1,100 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கடல் பகுதியில் விழுந்தது. 2025ம் ஆண்டில் வடகொரியா நடத்திய முதல் ஏவுகணை சோதனை இதுவாகும்.

The post வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.

Tags : North Korea ,PYONGYANG ,Dinakaran ,
× RELATED 1100 கி.மீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணை...