சீனாவில் கிங்காய் மாகாணத்தில் பகல் 1.14 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 156 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக பதிவாகியுள்ளது.
The post சீனாவில் கிங்காய் மாகாணத்தில் பகல் 1.14 மணிக்கு பலத்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.