×

கார் ரேஸ் பயிற்சி: துபாயில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமார்

துபாய்: துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் கார் சேதமடைந்தபோதும் நடிகர் அஜித் குமார் காயமின்றி தப்பினார்.

 

The post கார் ரேஸ் பயிற்சி: துபாயில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமார் appeared first on Dinakaran.

Tags : Ajith Kumar ,Dubai ,
× RELATED நான் கடவுள் பிரச்னைக்கு விடை...