×

உலகின் மிகவும் வயதான நபர் யார்?

பிரேசிலைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி இனாஹ் கேனோபாரோ உலகின் மிகவும் வயதானவர் ஆனார்.
இதற்கு முன், மிகவும் வயதானவராக அறியப்பட்ட சீனாவைச் சேர்ந்த டோமிகோ இட்டோக்கா (117) உயிரிழந்ததை அடுத்து இவர் தேர்வாகியுள்ளார். இவர் 1909ம் ஆண்டு பிறந்தவர்.

The post உலகின் மிகவும் வயதான நபர் யார்? appeared first on Dinakaran.

Tags : Inah Canobaro ,Brazil ,Tomiko Itoka ,China ,
× RELATED பிரேசிலில் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 38 பயணிகள் பலி