×

தமிழகத்தில் HMPV பாதிப்புகள் இல்லை; பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை: பொது சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த HMPV பாதிப்புகள் இல்லை, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. HMPV வைரஸ் காய்ச்சல் நீண்டகாலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான். சீனாவில் இருப்பது போல் உருமாற்றம் அடைந்த HMPV வைரஸ் எதுவும் தமிழகத்தில் இல்லை .

The post தமிழகத்தில் HMPV பாதிப்புகள் இல்லை; பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை: பொது சுகாதாரத்துறை appeared first on Dinakaran.

Tags : HMPV outbreaks ,Tamil Nadu ,Department of Public Health ,Chennai ,Public Health Department ,HMPV ,China ,
× RELATED தமிழகத்தில் HMPV வைரஸ் பாதிப்பு குறித்து...