சென்னை: 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன்
முடிவடைந்ததால் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
The post ஊராட்சி ஒன்றியங்களுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் appeared first on Dinakaran.