சென்னையில் பெண் வாக்காளர்கள் அதிகம்
சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,16,642 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் துறைமுகம் தொகுதியில் 1,78,980 மிக குறைவான வாக்காளர்கள் உள்ளனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி 2,50,930வாக்காளர்கள், பெரம்பூர் 2,95,860 வாக்காளர்கள்; கொளத்தூர். வில்லிவாக்கம் 2,44,528 வாக்காளர்கள், திரு.வி.க.நகர் 2,22,727 வாக்காளர்கள், எழும்பூர் 1,95, 151 வாக்காளர்கள், ராயபுரம் 1,97,035 வாக்காளர்கள். சேப்பாக்கம்/திருவல்லிக்கேணி 2,39,840 வாக்காளர்கள், ஆயிரம் விளக்கு 2,38,475 வாக்காளர்கள், அண்ணா நகர் 2,80,490 வாக்காளர்கள், விருகம்பாக்கம் 2,87,417 வாக்காளர்கள், சைதாப்பேட்டை 2,73,623 வாக்காளர்கள், தியாகராயர் நகர் 2,35,616 வாக்காளர்கள்,மயிலாப்பூர் 2,69,627 வாக்காளர்கள் உள்ளனர்.
The post 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!! appeared first on Dinakaran.