தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு


சென்னை: திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கான பட்டியலை ஆட்சியர்கள் வெளியிட உள்ளனர். மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு நவ. 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது

The post தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: