- உபகரண விழா
- திருதுரைபுண்டி
- உதவி ஆய்வாளர்
- முத்துக்குமார்
- திருவாரூர் மாவட்டம்
- திருவரபுண்டி காவல் நிலையம்
- தஞ்சாவூர்
- டிஎஸ்பி
- பாஸ்கர்
- மாரிமுத்து
திருத்துறைப்பூண்டி, ஜன.3: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார், பணி மாறுதலில் தஞ்சாவூர் செல்கிறார். எனவே காவல் உதவி ஆய்வாளருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. டிஎஸ்பி பாஸ்கர் தலைமை வகித்தார்.இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்டோர் காவல் உதவி ஆய் வாளரின் சேவைகளை பாராட்டி வழியனுப்பினர்.
The post காவல் உதவி ஆய்வாளருக்கு பிரிவு உபச்சார விழா appeared first on Dinakaran.